இந்த வாரம் என்ன
UPDATED : ஜன 09, 2018 | ADDED : ஜன 09, 2018
ஜன.6 மார்கழி 22 சனி* திருவையாறு தியாகராஜ சுவாமி ஆராதனை* திருவண்ணாமலை சிவன் புறப்பாடு* திருவெண்காடு அகோரமூர்த்தி அபிஷேகம்ஜன.7 மார்கழி 23 ஞாயிறு* சஷ்டி விரதம், முருகன் கோயிலில் விரதமிருந்து வழிபடுதல்* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம் ஆரம்பம்ஜன. 8 மார்கழி 24 திங்கள்* சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.ஜன. 9 மார்கழி 25 செவ்வாய்* அஷ்டமி விரதம், பைரவர் வழிபாடு * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் படியளந்தருளிய லீலை.ஜன. 10 மார்கழி 26 புதன்* நவமி விரதம் ராம பிரானுக்கு துளசி மாலை அணிவித்தல்* மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனம்ஜன. 11 மார்கழி 27 வியாழன்* கூடாரைவல்லி விரதம்* தி்ரைலோக்ய கவுரி விரதம்ஜன. 12 மார்கழி 28 வெள்ளி* ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.