உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன.20 தை 7 சனி* மதுரை மீனாட்சி கோயிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்* திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை*அப்பூதியடிகள் குருபூஜை.ஜன. 21 தை 8 ஞாயிறு* சதுர்த்தி விரதம் * குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்* திருப்பரங்குன்றம் முருகன் தங்கச்சப்பரம்* ஹர தத்த சிவாச்சாரியார் குருபூஜைஜன.22 தை 9 திங்கள்* சுப முகூர்த்தநாள்* பழநி, சுவாமிமலை, குன்றக்குடி முருகன் கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம்* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்ஜன.23 தை 10 செவ்வாய்* சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்* திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை* கலிக்கம்ப நாயனார் குருபூஜைஜன 24 தை 11 புதன்* ரத சப்தமி*கோவை பாலதண்டாயுதபாணி உற்ஸவம் ஆரம்பம்* நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை* கரிநாள்ஜன. 25 தை 12 வியாழன்* வாஸ்து நாள், மடம், மனை, ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 10:41 - 11:17 மணி* பீஷ்மாஷ்டமி பீஷ்ம தர்ப்பணம் ஜன. 26 தை 13 வெள்ளி* கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபடுதல், திருப்பரங்குன்றம் முருகன் சின்ன வைரத்தேர், கோவை பாலதண்டாயுதபாணி சந்திரப்பிரபையில் எழுந்தருளல்