உள்ளூர் செய்திகள்

நினைத்தது நிறைவேற...

நினைத்தது நிறைவேற முருகன் சன்னதியில் இந்த பாடலை மூன்று முறை பாடினால் வெற்றி கிடைக்கும்.காமியத் தழுந்தி யிளையாதேகாலர்கைப் படிந்து மடியாதேஓமெழுத் திலன்பு மிகவூறிஓவியத்தில் அந்தம் அருள்வாயேதுாமமெய்க் கணிந்த சுகலீலாசூரனை கடிந்த கதிர்வேலாஏம வெற்புயர்ந்த மயில்வீராஏரகத் தமர்ந்த பெருமாளே!