108 கம்பளி
UPDATED : டிச 17, 2021 | ADDED : டிச 17, 2021
கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபால விலாசத்திற்கு எழுந்தருள்வர். அப்போது மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துவர். குளிர்காலம் என்பதால் இந்த சேவை இங்கு நடக்கிறது.