திருநீறு பாட்டு
UPDATED : ஜூலை 26, 2024 | ADDED : ஜூலை 26, 2024
* திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா... அதை தினம் அணிய புகழ் இருக்கு புரியுமா... * கந்தன் திருநீறு அணிந்தால் கண்ட பிணி ஓடி விடும். குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்.* நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ள மதில் உன்னடி முருகா* செந்தில் நகர் சேவகா என திருநீறு அணிவாருக்கு மேவ வாராதே வினை.