உள்ளூர் செய்திகள்

விபூதிக்குட்டை

சிவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய தலம் மயிலாடுதுறையில் உள்ள திருக்குறுக்கை வீரட்டானம். இந்நிகழ்வு நடந்த இடமே 'விபூதிக்குட்டை'. இதனால் இங்கு மண் வெள்ளையாக உள்ளது.