உள்ளூர் செய்திகள்

பழமொழி

ஆடி மாதப் பழமொழிகள் பல உண்டு. ஆடிப் பட்டம் தேடி விதை, ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும், ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும், ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி, ஆடிக் கூழ் அமிர்தமாகும் என்பன ஆடி குறித்த பழமொழிகளாகும்.