உள்ளூர் செய்திகள்

பண பிரச்னையா...

* மகாவிஷ்ணுவைப் பிரியாமல் இருக்கும் மகாலட்சுமியை சரணடைந்தால் பண பிரச்னை வராது. * வாழை, மாவிலை, எலுமிச்சம்பழத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால் இவற்றை சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறோம். * யானை, குதிரையின் முகத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். * மகாவிஷ்ணுவின் அருள் பெற மகாலட்சுமியை சரணடையுங்கள். * ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியவள் மகாலட்சுமி.* மகான் வேதாந்த தேசிகர் 'ஸ்ரீஸ்துதி' என்னும் பாடலில் 'மங்களம் தருபவள்' எனப் போற்றுகிறார்.