உள்ளூர் செய்திகள்

நான்கு பாவம்

கிருஷ்ணரின் வரலாற்றை விளக்கும் நுாலான பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது. 1. துாங்குபவரை அவசியமின்றி எழுப்புதல்2. நல்ல விஷயத்தை சொல்பவரை தடுத்தல்3. தாயிடம் இருந்து குழந்தையை பிரித்தல்4. தம்பதியரை வாழ விடாமல் தடுத்தல்இதனால் 'பிரம்மஹத்தி' என்னும் கொலைப் பாவம் உண்டாகும். பரிகாரமும் கிடையாது.