உள்ளூர் செய்திகள்

கிளியுடன் காளி

நினைத்ததை நிறைவேற்றும் கொண்டத்துக்காளி ஈரோடு மாவட்டம் பாரியூரில் இருக்கிறாள். கிளியைக் கையில் ஏந்திய இவள் செழிப்பையும், செல்வ வளத்தையும் அருள்பவள் என்பதை உணர்த்துகிறாள். சூலாயுதத்தால் அசுரனின் மார்பில் ஊன்றிய நிலையில் இருக்கிறாள். தீய சக்தியிடம் இருந்து பக்தர்களைக் காத்தருள்வதை இது காட்டுகிறது