உள்ளூர் செய்திகள்

சரஸ்வதி கணத்தார்

* சரஸ்வதியை இஷ்ட தெய்வமாக வழிபடுவோரை 'சரஸ்வதி கணத்தார்' என்பர். * சரஸ்வதிக்கு வாகனம் அன்னம். ஆனால் முதன் முதலில் சரஸ்வதியின் வாகனமாக மயிலை வரைந்தவர் ஓவியர் ராஜா ரவிவர்மா.