விருப்பம் நிறைவேற...
UPDATED : டிச 13, 2024 | ADDED : டிச 13, 2024
சிவபெருமானுக்காகவும், முருகப்பெருமானுக்காகவும் திருக்கார்த்திகையன்று விரதமிருங்கள். இந்நாளில் நமசிவாய, சரவணபவ மந்திரங்களை ஜபியுங்கள். மாலையில் விளக்கேற்றியதும் அவல், பொரி, கொழுக்கட்டை நைவேத்யம் செய்யுங்கள். பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடியுங்கள். இந்த விரதத்தை ஓராண்டுக்கு மாத கார்த்திகை தோறும் இருந்தால் விருப்பம் நிறைவேறும்.