உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...

ஒருவர் அஸ்வமேத யாகம் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். மழைக்குரிய யாகம் செய்தால் மழை பெய்யும். புத்திர காமேஷ்டி நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருப்பாவையின் முப்பது பாடல்களையும் பாடினால், எல்லா யாகமும் செய்த பலன் கிடைக்கும். ஏனெனில் எல்லா யாகத்திற்கு உரிய மந்திரத்தின் உட்பொருளும் இதில் அடங்கியிருக்கிறது. எனவே அதிகாலையில் நீராடிவிட்டு திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களை படியுங்கள். எல்லா நலமும் உண்டாகும்.