உள்ளூர் செய்திகள்

நலமாக வாழ...

ரத சப்தமியன்று தலை மீது ஏழு அல்லது ஒன்பது எருக்கு இலைகள், அட்சதை வைத்து நீராடினால் நோய் வராது. தந்தை இல்லாதவர்கள், கணவரை இழந்தவர்கள் எருக்கு இலையுடன் கருப்பு எள்ளையும், சுமங்கலிகள் மஞ்சள் பொடியையும் சேர்க்க வேண்டும்.