உள்ளூர் செய்திகள்

மணமாலைக்கு...

ஆடிவெள்ளி அன்று ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. வெள்ளி தோறும் பெண்கள் குழுக்களாக அம்மனுக்கு 108, 1008 விளக்குப் பூஜைகளைச் செய்யலாம். இதனால் ராகுதோஷம் நீங்குவதோடு மணமாலை சூடும் யோகம் உண்டாகும்.