உள்ளூர் செய்திகள்

பெரிய மருத்துவர்

* நுாறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்க முடியாத நோய் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் வயனம் காப்பர். (வயனம் என்றால் அக்கோயிலில் தங்கி இருந்து அங்கு கிடைக்கும் பிரசாதம், தீர்த்தத்தை சாப்பிடுதல்) அவ்வாறு இருப்பவர்களுக்கு நோய் குணமாகும். மருத்துவர்கள் போற்றும் தெய்வமாக கோமதியம்மன் இருக்கிறாள். * கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அங்கு கிடைக்கும் புற்று மண்ணை உடம்பில் பூசிக் கொண்டு 'கோமதி' என்னும் பெயரை 108 முறை சொன்னால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.