ஏழு வகை சிவலிங்கம்
UPDATED : பிப் 09, 2024 | ADDED : பிப் 09, 2024
சிவன் கோயில்களை ஏழு வகையாக பிரிப்பர். அவை தானாக தோன்றியது, அம்பிகை பூஜித்தது, வானுலக தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள், மனிதர்கள், ஈ, எறும்பு முதலான உயிர்கள் பூஜித்தது என ஏழு வகையாகும். இத்தலங்களில் வழிபட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். ஏழேழு பிறவியிலும் செய்த பாவம் தீரும்.