உள்ளூர் செய்திகள்

தத்துவக்கடல்

தத்துவக்கடலான சிவஞான முனிவர் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரத்தில் பிறந்தவர். இவர் இலக்கணம், இலக்கியம், மொழி பெயர்ப்பு, சமயம், தர்க்கம், புராணம், உரைகள் என அத்தனை வகை இலக்கியங்களையும் கொடுத்தவர். அவற்றில் சைவ சமய நுாலான சிவஞான பேருரை புகழ் பெற்றது. சென்னை திருத்தணி கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், காஞ்சி சிதம்பரம் முனிவர் ஆகியோர் இவரது சீடர்கள்.