உள்ளூர் செய்திகள்

பைரவர்

பைரவரை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். நன்மைகள் தேடி வரும். சிவன் கோயிலின் வடகிழக்கு பகுதியில் நாய் வாகனத்துடன் பைரவர் சன்னதி அமைந்திருக்கும். நின்ற கோலத்தில் ஆடை இன்றி இருப்பவர் இவரே கோயிலை காவல் காக்கும் கடவுள்.