உள்ளூர் செய்திகள்

அண்ணனின் படை வீடுகள்

தம்பியான முருகனைப்போல் அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. ஆழத்துப்பிள்ளையார் - விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் பொல்லாப்பிள்ளையார் - திருநாரையூர் சவுந்தரேஸ்வரர் கோயில் (கடலுார்) அல்லல் போக்கும் விநாயகர் - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கள்ள வாரணப்பிள்ளையார் - திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயில் (நாகை) சித்தி விநாயகர் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்துண்டி கணபதி - காசி விஸ்வநாதர் கோயில்