களிமண் தத்துவம்
UPDATED : செப் 04, 2022 | ADDED : செப் 04, 2022
மஞ்சள், சந்தனம், களிமண்ணால் விநாயகருக்கு சிலை செய்து வழிபடலாம். இதில் விநாயகர் சதுர்த்தியன்று களிமண் விநாயகரை வழிபடுவது சிறப்பு. இதை நீர்நிலைகளில் கரைப்பது அவசியம். 'மண்ணில் பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே சொந்தமாவாய்' என்னும் உண்மையை இது நமக்கு உணர்த்துகிறது.