உள்ளூர் செய்திகள்

ஆடல்வல்லான்

சிவனுக்குரிய முதன்மையான வடிவம் நடராஜர் வடிவம். இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், கனகசபாபதி, பொன்னம்பலம் என பல பெயர்கள் உண்டு. தமிழ் இலக்கியங்களில் இவரை 'ஆடல்வல்லான்' என்று குறிப்பிட்டுள்ளனர்.