உள்ளூர் செய்திகள்

விரதத்தன்று விலக்கா! கவலை வேண்டாம்

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். வரலட்சுமி விரதத்தன்று வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்தாலும், வரலட்சுமி விரதத்தன்று செய்த பலனே கிடைக்கும். கன்னிப் பெண்களும் சுமங்கலிகளுடன் இணைந்து விரதமிருந்து நோன்புச்சரடு கட்டிக் கொள்ளலாம்.