தமிழ் புத்தாண்டில் கிரகணங்கள்
UPDATED : மார் 31, 2017 | ADDED : மார் 31, 2017
* ஆக.7, திங்கள், திருவோணம் நட்சத்திரம், பவுர்ணமி திதியில் இரவு 10:53 - 12:28 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. இந்த நாளில் உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம் மற்றும் திங்கள்கிழமைகளில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும்.* டிசம்பர் 31, புதன், பூசம் நட்சத்திரம், பவுர்ணமி திதியில் மாலை 5:17 - இரவு 8:41 மணி வரை சந்திர கிரகணம் உள்ளது. இந்த நாளில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் மற்றும் புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும். இந்த நாட்களில் கடலில் நீராடுவது நல்லது.