கன்னிசாமிகள் கவனத்திற்கு
UPDATED : நவ 12, 2017 | ADDED : நவ 12, 2017
பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில் பம்பை நதிக்கரையில் சிலர் இருமுடி கட்டி மலை ஏறுகிறார்கள். இது தவறான முறை. தங்கள் ஊரிலுள்ள கோயில் அர்ச்சகர் மூலம் மாலையணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, கன்னிசாமிகள் மலைக்குச் செல்ல வேண்டும். மலை சென்று திரும்பிய பிறகும், மகர ஜோதி தரிசன காலம் வரை விரதத்தை தொடர வேண்டும்.