வாழ்வு சிறக்கணுமா...
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
அடியார்கள் வாழ்வில் இரண்டு செயல்களில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என நாயன்மார்கள் வரலாறு எழுதிய சேக்கிழார் கூறுகிறார். * கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் குடும்பத்தோடு கலந்து கொண்டு தரிசனம் செய்தல்.* அடியார்கள் யாராயினும் அவரை இல்லத்திற்கு அழைத்து திருவமுது (உணவு) கொடுத்தல். இதை கடைப்பிடிப்பவர்கள் வாழ்வு சிறக்கும்.