லட்சுமி கடாட்சம் கிடைக்க...
UPDATED : ஜூன் 21, 2022 | ADDED : ஜூன் 21, 2022
சிவபூஜை செய்தால் பாவம் அகலும். அகந்தை மறையும். முன்னோர்கள் நற்கதி அடைவார்கள். அசுவமேத யாகம் செய்த புண்ணியம் சேரும். நல்ல புத்தி உண்டாகும். மன உறுதியும், செயலில் வெற்றியும் கிடைக்கும். மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். பிரதோஷம், திங்கட்கிழமைதோறும் சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது நல்லது.