உள்ளூர் செய்திகள்

மயிலே... மயிலே

முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவியது மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரனே மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் மாமரமாக நின்ற சூரபத்மனை வேலால் பிளந்த போது வந்த மயில் தான் அசுர மயில்