உள்ளூர் செய்திகள்

நடராஜர் அபிஷேகம்

நடராஜருக்கு வருடத்தில் ஆறுநாள் அபிஷேகம் நடக்கும். அவை சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகள். இந்நாட்களில் சிவகாமி அம்மனுடன் நடராஜர் சபாமண்டபத்தில் எழுந்தருள்வார்.