உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்தென் மகளைகூடிய கூட்ட மேயாகக் கொண்டு குடிவாழுங் கொல்லோ?நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலஞ் செய்துசாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?