உள்ளூர் செய்திகள்

பெருமாளுக்கு பிரதோஷம்

பொதுவாக சிவன் கோயில்களில் தான் பிரதோஷம் நடத்தப்படும். ஆனால் கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலிலும், திருநெல்வேலி மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோயிலில் உள்ள நரசிம்மர் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது.