உள்ளூர் செய்திகள்

பைரவர் விரதம்

தை மாத செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வணங்கி இருக்கும் விரதம் இது. அன்று பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும். பயம் நீங்கும். திருஷ்டி தோஷம் விலகும்.