உள்ளூர் செய்திகள்

தரிசிக்க முக்தி

திருவாரூரில் பிறந்தால் முக்தி. அவிநாசியின் பெயரைக்கேட்டால் முக்தி. காஞ்சி, மதுரையில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. வேதாரண்யத்தில் தீர்த்தநீராடினால் முக்தி இதுபோல், ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி என்கிறது புராணம். நடராஜர் மீது கொண்ட உண்மையான பக்தியால் தான் மாணிக்கவாசகர், நந்தனார் அவரை தரிசித்து அவரோடு ஐக்கியமானார்கள்.