ஏழு பிரகாரமா எடுத்துக்கலாம்
UPDATED : நவ 26, 2012 | ADDED : நவ 26, 2012
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. திருவண்ணாமலை கோயிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. கிரிவலப்பாதையையும் சேர்த்தால் ஏழு பிரகாரம் உள்ளதாகக் கொள்ளலாம். சிவபெருமானின் தலைநகர் என்று இந்த ஊரை வர்ணிக்கிறார்கள்.