தரையில் அமராதீர்
UPDATED : மார் 24, 2017 | ADDED : மார் 24, 2017
வீட்டில் விளக்கேற்றி ஸ்லோகம் அல்லது பாடல் படிக்கும் போது மரப்பலகை அல்லது துணி மீது அமர வேண்டும். வெள்ளை கம்பளி மீது அமர்ந்து ஜெபித்தால் விரும்பியது கிடைக்கும். தர்ப்பை புல் மீது அமர்ந்தால் கல்வியறிவும், துணியில் அமர்ந்தால் செல்வமும் பெருகும். தரையில் அமர்ந்து படித்தால், வழிபாட்டின் பலன் நம்மைச் சேராமல் தீயசக்திகளால் தடுக்கப்படும்.