கல்லால மரத்தில் விபூதிப்பை
UPDATED : ஜூலை 21, 2016 | ADDED : ஜூலை 21, 2016
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் கல்லால மரத்தின் கீழ் வியாக்யான தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார். இந்த மரத்தில் ருத்ராட்ச மாலை, விபூதிப்பை, சீறும் பாம்பு ஆகியன உள்ளன. மரப்பொந்தில் பறவைகள் வசிப்பது போல் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் பார்வையைக் கவர்வதாக உள்ளது.