சனிப்பெயர்ச்சி எப்போது?
UPDATED : டிச 17, 2020 | ADDED : டிச 17, 2020
ஒருராசியை சனி கடக்க இரண்டரை ஆண்டு ஆகும். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி 2020 டிச.27 அதிகாலை 5:22 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2023 டிச.20 மாலை 5:23 மணி வரை மகர ராசியில் இருப்பார். இதற்கிடையில் 2023 மார்ச் 29 முதல் ஆக.24 வரை கும்ப ராசிக்கு முன்னோக்கி செல்கிறார்.