உள்ளூர் செய்திகள்

நியாயமாகப் பேசு

* சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. நியாயத்தை மட்டும் பேசு. உண்மையாக நடந்து கொள். எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.* அன்பு எந்த குறையையும் பொறுத்துக் கொள்ளும். உண்மையான அன்பு யார் மீதும் கோபம் கொள்ள விரும்புவதில்லை.* எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடக் கூடாது.* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் உடல்நிலை நன்றாக இருக்கும்.- பாரதியார்