லாபம் பெருகட்டும்!
UPDATED : மார் 31, 2017 | ADDED : மார் 31, 2017
* மனஉறுதி, உழைப்பு, நாணயம் இருந்தால் தொழிலில் லாபம் பல மடங்கு பெருகும்.* நம்பிக்கை இருந்தால் விரும்பியது அனைத்தையும் பெற முடியும்.* ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது தானத்தில் மிகவும் சிறந்தது.* நல்லவரின் நட்பு ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.* மனிதன் தன்னை அறிய முயல வேண்டும். ஏனெனில், தன்னை வென்றவனே தனக்கு நண்பனாகிறான்.- பாரதியார்