உள்ளூர் செய்திகள்

அன்பு காட்டுங்கள்

* உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள். அன்பே இன்பத்திற்கான ஊற்றுக்கண்.* அறிவு தான் ராஜா. அதைப் பெறுவதற்கு மனம், ஐம்புலன்கள் அடங்கியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.* மனதை உற்சாகமாக வைத்து கொள்வதோடு உடலையும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யுங்கள்.* துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்து பிடியுங்கள்.* சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். ஆனால், அதன்படி நடந்து கொள்வது மிகவும் கடினமானது.-பாரதியார்