உள்ளூர் செய்திகள்

இனிமையாகப் பேசு

* எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த புத்தியுடன் இருக்க முயலுங்கள்.* உள்ளத்தில் உண்மை இருந்தால் தான், பேச்சிலும் வெளிப்படும்.* அகங்கார எண்ணத்தை வெட்டி எறிந்து விட்டால், அகில உலகிலும் அமைதி உண்டாகி விடும்.* எப்போதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். ஒருபோதும் மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுப்பது கூடாது.* இடைவிடாமல் தொழிலில் ஈடுபடுங்கள். மற்றவர் மத்தியில் பொய்யான மதிப்பு உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.- பாரதியார்