அறிவுக்கு வேலை கொடு!
UPDATED : ஆக 20, 2014 | ADDED : ஆக 20, 2014
* வேண்டாதவற்றை கடல் அலைகள், கரையில் தள்ளி விடுவது போல, ஒழுக்கம் அற்றவரின் நட்பை அறவே ஒதுக்கி விடுவது நல்லது.* அறிவின் துணை கொண்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும். வீண் ஆராய்ச்சியில் காலத்தை விரயமாக்க கூடாது.* வெளித்தோற்றம் பற்றிய கவலை வேண்டாம். ஆனால், உள்ளம் எப்போதும் தூய்மையுடன் இருக்கட்டும்.* காலம் காலமாக சொல்லப்பட்டது என்பதற்காக, ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.- புத்தர்