உள்ளூர் செய்திகள்

இதயம் ஒரு கோயில்

* கடவுளை அடைவதற்குப் பாதைகள் பல உள்ளன. அதில், எந்த வழியில் வேண்டுமானாலும் நீ செல்லலாம்.* பக்தனின் இதயமே கடவுள் குடியிருக்கும் இல்லம். நல்ல எண்ணங்களே அவருக்குஉரிய அர்ச்சனை.* வெறும் சாஸ்திரம் கற்பதை விட, உண்மையின் பாதையில் நடப்பதே உயர்வானது.* செல்வத்தால் உண்டாகும் பெருமை நிலைத்து நிற்பதில்லை.* பெண்களைத் தாயாகக் கருதி நடத்துங்கள். அதனால், மனதில் தீமைகள் அனைத்தும் மறைந்து போகும்.- ராமகிருஷ்ணர்