உள்ளூர் செய்திகள்

பிறரைக் குறை கூறாதீர்!

* ஓரிடத்தில் நிலையில்லாமல் பணம் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவர் தான், இந்த உலகில் நிலையானவராக இருக்கிறார்.* கர்வம் சிறிதும் வேண்டாம். உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள்.* எவனொருவன் பிறரைச் சிறிதளவு கூட அவமதிக்கவில்லையோ, அவனே சிறந்த அறிவாளி.* கோபத்தால் பிறரைக் குறை கூறித் திரியும் மனிதர்கள், தங்களின் முட்டாள்தனத்தை அறிவதில்லை.- சாந்தானந்தர்