உழைப்பே மூலதனம்
UPDATED : பிப் 23, 2015 | ADDED : பிப் 23, 2015
* கடமையைத் தவம் போலச் செய்யுங்கள். ஆர்வமுடன் பணியாற்றினால் வாழ்வே புனிதமாகி விடும்.* தூய மனம் படைத்தவன் காணும் காட்சிகளும் தூய்மையாகவே இருக்கும்.* கடவுளிடம் மனத்தூய்மையுடன் சரணடைந்து விட்டால் விதியின் கட்டளை கூட அடிபட்டுப் போகும்.* முயற்சியின்றி உலகில் எதுவும் நடக்காது. உழைப்பையே மூலதனமாகக் கொள்ளுங்கள்.* தக்க சமயத்தில் எச்சரித்து நல்வழிப்படுத்துவதே நல்ல நட்பின் இலக்கணம்.-சாரதாதேவியார்