உள்ளூர் செய்திகள்

அன்பே வாழ்வின் ஆதாரம்

* அன்பே வாழ்வின் ஆதார சுருதி. உயிரையே தரும் அளவிற்கு அன்பின் அளவு இருக்கட்டும்.* அன்புமயமான சூழலில் பிறக்கும் குழந்தைகளே பெற்றோருக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.* வாழ்வில் குறிக்கோள் இருப்பது அவசியம். ஆனால், அதை அடிக்கடி மாற்றாதீர்கள்.* எப்போதும் உற்சாகமுடன் இருங்கள். அப்போது தான் பணிகளில் முழுத்திறமையும் வெளிப்படும். * விரும்புவதைச் செய்வது சுதந்திரம் அல்ல. விருப்பமே ஒருவனை அடிமைப்படுத்துகிறது.- ஜக்கி வாசுதேவ்