உள்ளூர் செய்திகள்

வேண்டாம் இலவசம்

* எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. உழைப்பால் கிடைப்பதே நிலைத்திருக்கும்.* உன்னைப் புறக்கணிப்பவனிடமும் கோபம் கொள்ளாதே. அமைதியுடன் விட்டுக் கொடு. அவனே ஒருநாள் மனம் திருந்தி வருவான்.* ஆடம்பர நோக்கில் வீண் செலவு செய்யாதே. முடிந்தால் உன் தேவையைக் கூட குறைத்துக் கொள். பிறருக்கு உதவி செய்ய முயற்சி செய்.* முதியவர்கள், அன்பு காட்டுபவர்கள், சாதுக்கள் ஆகியோரிடம் பணிவுடன் நடந்து கொள்.- ஷீரடி பாபா