உள்ளூர் செய்திகள்

வெற்றி பெறுவது எப்படி?

* உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதே. கொள்கையுணர்வுடன் வாழ்ந்தால் வெற்றி பெறுவது உறுதி.* வீண் ஆடம்பரம் வேண்டாம். கடவுளை பூரணமாக நம்புங்கள். எல்லா பிரச்னையில் இருந்தும் விடுபடுவீர்கள்.* பொறுமையையும், பக்தியையும் ஒருபோதும் கைவிட வேண்டாம். கால தாமதமாவதும் உங்களின் நன்மைக்காகவே.* யாரிடமும் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம்.- ஷீரடி பாபா