உள்ளூர் செய்திகள்

அமைதியை உருவாக்குவோம்

* உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அமைதியும், அழகும் உண்டாக்குபவர்களாக இருக்க முயலுங்கள்.* சுதந்திரமும், கட்டுப்பாடும் எதிரானவை. அவை ஒன்றை ஒன்று அனுசரித்தும் இருக்க வேண்டும்.* மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.* வணங்காத தலைக்கு மதிப்பே இல்லை. கர்வம் பிடித்தவர்கள் என்றாவது ஒருநாள் தலை குனிந்தே ஆக வேண்டும்.- ரவிசங்கர்ஜி