வெற்றிக்கதவு திறக்கட்டும்
UPDATED : நவ 13, 2016 | ADDED : நவ 13, 2016
* இனிமையாகப் பேசுபவன் உலகத்தையே தன் வசப்படுத்துகிறான். அவன் வாழ்வில் தான் வெற்றிக்கதவு திறக்கும்.* தினமும் காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.* பிறரை வாழ்த்துவதன் மூலம் மனம் நுண்ணிய நிலையை அடைகிறது. இதனால் நம் மனநலமும், உடல்நலமும் காக்கப்படுகிறது.* மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.- வேதாத்ரி மகரிஷி